விஜய் ரசிகர்களின் வீண் வேலை – அதிருப்தியில் பொதுமக்கள்

#Vijay Fans
#Sarkar

விஜய் ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர் எது சொன்னாலும் அதை கடைப்பிடிக்க பல லட்சம் பேர் உள்ளனர்.அந்த வகையில் சர்காரில் இலவசங்களை எதிர்த்து ஒரு சில காட்சிகள் வருகிறது, அதிலும் முருகதாஸே உடைப்பது போல் காட்சிகள் வந்துள்ளது.இதனால் வீட்டில் உள்ள இலவச மிக்ஸி, லேப்டாப் எல்லாம் விஜய் ரசிகர்கள் சிலர் உடைக்கின்றனர். இது பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கண்டிப்பாக விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.@actorvijay #Sarkar #SarkarDisaster pic.twitter.com/Rq0a0ccyrV— ✨Saмyυĸdнa✨ (@its__samyu2) November 9, 2018