விஜய் ரசிகர்களுக்கு நாளையிலிருந்து காத்திருக்கும் கொண்டாட்டம்! சன்பிக்சர்ஸ் அறிவிப்பின் எதிரொலி

#Vijay
#Sarkar
#Vijay Fans

விஜய் நடித்துள்ள சர்கார் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.பயங்கர வேகமாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்கு நடுவில் தற்சமயம் நாளை முதல் சர்கார் படத்தின் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்யலாம் என சன்பிக்சர்ஸ் ஏற்கனவே ட்விட்டை பதிவிட்டிருந்தது.இதனால் நாளையிலிருந்து விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. வேறு மாநிலங்களில் டிக்கெட்களை எப்போதோ கொடுக்க ஆரம்பித்து விட்டதால் அவர்களின் ட்விட்களுக்கு போட்டியாக இங்குள்ளவர்களும் நாளையிலிருந்து ட்விட் போட உள்ளனர்.Almost time to grab your tickets for #Sarkar ! Reservation starts this Friday, Nov 2nd!#SarkarDeepavali #SarkarBookingFromFriday pic.twitter.com/TiRaCRd3uE— Sun Pictures (@sunpictures) October 31, 2018