விஜய் ரசிகர்கள் இருக்கட்டும், சர்காருக்கு அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்களை பாருங்கள்

#Sarkar
#Ajith Fans

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என்றால் சண்டை போட்டு கொண்டு எப்போதும் மோதல் போக்கை தான் கடைபிடித்து வருவார்கள் என்பது தெரிந்த ஒன்று தான்.ஆனால் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள சர்கார் படத்திற்காக அஜித் ரசிகர்களே பேனர் வைத்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.ஒருபுறம் சில ரசிகர்கள் அடித்துக்கொண்டாலும், மற்றொருபுறம் இதுபோன்று ரசிகர்கள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயம் தான்.