விஜய்63 ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்த தயாரிப்பாளர் – தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

சர்கார் படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது விஜய் தன் அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அட்லீ இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு ரகுமான் இசையமைக்கிறார்.AGS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தளபதி தீபாவளி 2019க்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் தற்போது தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.