விஸ்வாசம் கொண்டாட்டத்த விடுங்க! இங்க பாருங்க – மனதார பாராட்ட வேண்டிய செயல்

#Ajith Kumar
#Ajith Fans

அஜித் தனக்கென ஒரு பாலிசி வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் கவனத்தை சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.அதற்கு உதாரணம் தான் அண்மையில் அவர் பல்கலைகழக மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்ததோடு அவர்களை உலகளாவிய லெவலில் ஜெயிக்கவும் வைத்தது.இந்நிலையில் திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் அஜித் மற்றும் அப்துல் கலாம் ஐயா பெயரில் வரும் ஜனவரி 5 ல் நூலகத்தை திறந்து வைக்கிறார்களாம். இதனை பலரும் பாராட்டியுள்ளனர்.பாளையங்கோட்டை தல ரசிகர்கள் அமைத்த நூலகம் திறப்பு விழா . ஜனவரி 5. Great job guys. 👍 pic.twitter.com/NzXFeP1gWN— Trollywood (@TrollywoodOffl) December 15, 2018