விஸ்வாசம் தென் மாவடத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா! இதோ

#Viswasam
#Ajith Kumar
#Box Office

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். அவர்கள் எதிர்ப்பார்த்த படியே படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் விஸ்வாசம் சென்னையை விட திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் செம்ம வசூலை பெற்று வருகின்றதாம்.இப்படம் அந்த பகுதியில் ரூ 5 கோடிகளுக்கு மேல் தற்போது வரை வசூல் செய்துவிட்டதாம், அது மட்டுமின்றி இன்றும் பல காட்சிகள் ஹவுஸ்புல் தானாம்.