விஸ்வாசம் படம் பார்த்து கதறி அழுத பெண் குழந்தை – வைரலாகும் வீடியோ

#Viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. படத்தின் இரண்டாம் பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கிவிட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தந்தையுடன் விஸ்வாசம் படம் பார்க்க சென்ற பெண் குழந்தை படத்தின் கிளைமாக்ஸை பார்த்துவிட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.இதுதான் விஸ்வாசம் படத்தின் உண்மையான வெற்றி என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.@directorsiva Sir இப்படி எல்லாரையும் அளவெச்சிட்டீங்களே குடும்பமே கண்ணு கலங்கி வெளிய வராங்க 😢❤ அதிக குழந்தைகள் ரசிச்ச ஒரே படம் இதுதான் 😍உண்மையான வெற்றி 👍#ViswasamWinningHearts #ViswasamRunningSuccessfully @SathyaJyothi_ @vetrivisuals @kjr_studios @saisiddharth_ pic.twitter.com/CgE9cUpJrC— ♥AK♥🇮🇳♚THALA♚ (@AK_THALA_) January 14, 2019