வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் How to வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க How To oi-Manimegalai By Mahibala |

Published: Saturday, May 11, 2019, 17:10 [IST]
வெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாகவும் வெங்காயம் இருக்கிறது. நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களின் நுண்ணிய சிறு சிறு பகுதிகள் நம்முடைய பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். அதை நாமும் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதனால் அந்த உணவுத் துகள்கள் கிருமிகள் உருவாகத் தொடங்கி, அதிகரித்து பின்பு அதுவே தீராத பல் வலி உண்டாகக் காரணமாகி விடுகிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பல் வலி இப்படி பல் வலி வரும்போது பல் மருத்துவரிடம் சென்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். ஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் சிலைஸாக வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும். பல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றால், சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும். MOST READ: 2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா? கிராம்பு எண்ணெய் ஒரு சிறிய காட்டன் பாலில் இமுதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரண்தைப் பெற முடியும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும். இஞ்சி பல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும். MOST READ: உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க… டீ பேக் வெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.