வெறும் அழகு மட்டும் போதுமா… சொப்பன சுந்தரியில் இந்த வாரம் நடந்துள்ள கூத்து

#Television

பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே சொப்பன சுந்தரி நிகழ்ச்சி தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பிரபல நடிகர் பிரசன்னா தொகுப்பாளராக உள்ளார்.இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்காக டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு அழகு மட்டும் இருந்தால் போதுமா, அறிவும் வேண்டும் என கூறி பொதுஅறிவு போட்டி நடத்தப்படுகிறது.அதனால் சிலரிடையே வாக்குவாதம் அதிகம் நடக்கிறது. புள்ளிகள் கொடுப்பதில் சாக்ஷி அகர்வால் எதிர்ப்பு தெரிவிப்பதால் வாக்குவாதம் ஆரம்பிக்கிறது.டீஸர் இதோ..Gear up for a new and an interesting Ice Quiz Contest !!Watch Soppana Sundari, Saturday & Sunday 9:00 PM on Sun Life#PudhuSunLife #SunLife #SoppanaSundari #SoppanaSundariOnSunLife pic.twitter.com/CWW3QrHZVZ— Sun Life (@SunLifeTamil) November 1, 2018What is that harsh decision which Prasanna had to take??Watch Soppana Sundari, Saturday & Sunday 9:00 PM on Sun Life#PudhuSunLife #SunLife #SoppanaSundari #SoppanaSundariOnSunLife pic.twitter.com/tAW9s5HGGc— Sun Life (@SunLifeTamil) November 1, 2018