ஷங்கரின் அடுத்தப்படம் இந்த முன்னணி ஹீரோவுடனா! ரசிகர்கள் கொண்டாட்டம்

#Shankar

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் ஷங்கர் இப்போது இந்தியன் 2 வேலைகளில் இருக்கின்றார்.இந்நிலையில் ஷங்கரை சிரஞ்சீவிக்காக ஒரு கதை ரெடி செய்ய முடியுமா? என சிரஞ்சீவி உறவினர் அல்லு அரவிந்த் கேட்டுள்ளாராம்.அதற்கு ஷங்கரும் சம்மதம் தெரிவிக்க, விரைவில் சிரஞ்சீவி ஷங்கருடன் கைக்கோர்ப்பது குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.மேலும், இந்தியன் 2 ஆரம்பித்து இன்னும் கமல் படப்பிடிப்பிற்கே வராதது குறிப்பிடத்தக்கது.