ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்னோலின் இழப்பால் இருண்ட குடும்பம்

0

கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது ஸ்னோலின்.

வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியடன் இருந்தவர் ஸ்னோலின். தூத்துக்குடி மக்கள் பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்ட போராட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த மக்கள் திரளில் இருந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு இறந்தார். போராட்டத்தில் இறந்த 13 நபர்களில் இளவயது நபர் இவர்தான். ஸ்னோலினின் இழப்பிலிருந்து மீளாத அவரது குடும்பத்தைச் சந்தித்தோம்.

செய்தியை வாசிக்க: https://www.bbc.com/tamil/india-48357962

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY

Visit our site – https://www.bbc.com/tamil

Like our Facebook Page –https://www.facebook.com/BBCnewsTamil

Follow our Twitter Page – https://twitter.com/bbctamil

Leave A Reply

Your email address will not be published.