ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் பெயரில் நடந்த மோசடி, போலி டுவிட்டரால் நடந்த விளைவு

#Jhanvi Kapoor

ஸ்ரீதேவி மகள் ஜான்வி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த தடக் பிரமாண்ட வெற்றியை பெற்றது.இந்நிலையில் இவரின் பெயரில் ஒரு போலி டுவிட்டர் அக்கவுண்ட் உள்ளது, இதில் ‘எனக்கு அரசியல் பற்றி தெரியாது, ஆனால், நாட்டிற்கு மோடி தேவை’ என்று ஒரு டுவிட் வந்தது.இதை ஆயிரக்கணக்கானோர் RT செய்ய, பலரும் இது உண்மை தானோ என்று நினைத்துவிட்டனர், ஆனால், அது போலி அக்கவுண்ட் வேண்டுமென்றே யாரோ இப்படி செய்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.I do not understand politics but know that the country needs Modi ji. pic.twitter.com/wr45w3kaxU— Janhvi Kapoor (@realjanhvi) April 15, 2019