மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் இன்று தன் 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். தன்11 வயது முதல் கிரிக்கெட் விளையாடிய சச்சின் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கடந்த 2013ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

View this post on Instagram I’ve been fortunate to have caring and loving parents, who gave me the freedom to fly and chase my dreams as a child. Fondly remembering my father on his birth anniversary. A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Dec 18, 2018 at 1:57am PST

View this post on Instagram My first hero and my inspiration forever, my dad. #FathersDay A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Jun 17, 2018 at 2:00am PDT
பின் சர்வதேச டெஸ்டில் இதுவரை எந்த வீரரும் விளையாடாத அளவு 200வது டெஸ்டில் பங்கேற்று 2013ல் நவம்பர் 16ம் தேதியில் தனது 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார்.

View this post on Instagram Tum jiyo hazaaron saal aur saal ke din ho hazaar. Wishing you a very happy birthday, @vinodkambli2016 A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Jan 18, 2018 at 4:50am PST

View this post on Instagram They grow up so fast, but they will always be our babies. #HappyChildrensDay to my beautiful kids, Sara and Arjun! Happy #WorldChildrensDay everyone. A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Nov 19, 2017 at 11:52pm PST

View this post on Instagram Enjoyed my birthday with a lunch with family! A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Apr 24, 2015 at 4:58am PDT
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அடையாளமாக திகழ்ந்த ஜாம்பவான் சச்சின், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சினுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Chepauk with #Yellove! #HappyBirthdaySachin @sachin_rt #WhistlePodu https://t.co/j5FqhOhHPM— Chennai Super Kings (@ChennaiIPL) 1556046268000
சென்னை ரசிகர்களும்:
இந்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பின் அந்த வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள், ஜாம்பவான் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.