-16 டிகிரி குளிரில் 40 கிலோ எடையை தாங்கி சென்ற மோகன்லால்! எதற்காக தெரியுமா, வீடியோ பாருங்க

#Mohanlal
#Prithviraj Sukumaran

கமல், விக்ரம் போன்ற சில நடிகர்கள் படத்திற்காக எதுவும் செய்ய துணிவார்கள். தனது உடல் எடையில் இருந்து அப்படம் வெளிவர பண உதவி வரை அத்தனையிலும் துணையாக இருக்கும் நடிகர்களும் சினிமாவில் உள்ளனர்.அப்படிப்பட்டவர் தான் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலும். இவரது நடிப்பில் சமீபத்தில் லூசிபர் படம் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஷ்யாவில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்றை இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ப்ரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் அதில், படப்பிடிப்பு வேலைக்காக -16 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் . ஒவ்வொன்றும் 20 கிலோவிற்கு அதிகமான எடையை தூக்கி கொண்டு சென்றார். அவர் நினைத்தால் நெருப்புடன் கூடிய கூடாரத்தில் அமர்ந்திருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார். View this post on Instagram -16 degree Celsius in Russia. Each of those sand bags weigh 20 kg plus. He had a heated tent to sit in. But he preferred staying with us and helping with the shoot. #Ettan @mohanlal #Legend #Lucifer A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on May 13, 2019 at 6:59am PDT

Comments are closed.