2 ம் திருமணம் செய்துகொண்ட டிவி பிரபல நடிகை! ! பிளாக் பஸ்டர் ஹிட் பட நடிகருடன் கல்யாண புகைப்படம் இதோ

#Pooja Ramachandran
#Anchor
#Marriage
#Bigg Boss

டிவி சானல்கள் இப்போதெல்லாம் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து பிரபலமாக்கி விடுகின்றன. சினிமாவில் நுழையும் வாய்ப்பை எளிதாக அமைத்து கொடுத்து விடுகின்றன.பிரபல டிவி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் பூஜா ராமசந்திரன். அவர் அதே சானலில் உடன் வேலை பார்த்து வந்த கிரேக் கில்லியாட் என்பவரை காதலித்து 2010 ல் திருமணம் செய்துகொண்டார்.பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் 2017 ல் விவாகரத்தாகினர். இந்நிலையில் பூஜா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார்.தற்போது கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகர் ஜான் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். View this post on Instagram My vishu couldn’t have been a happier one this year. I married my best friend! #sealedthedeal #surreal #magical #lifeisbestsimple #15/04/19 completely in love with you @highonkokken ♥️ A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran) on Apr 15, 2019 at 8:16pm PDT