2.0 புறா வெர்ஷன் மீம், இணையத்தின் இன்றைய வைரல் மீம் இது தான், செம்ம கலாய்

#2.0 (Enthiran 2)

2.0 உலகம் முழுவதும் வெளிவந்து செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படம் எப்படியும் பொங்கல் வரை பல திரையரங்குகளில் ஓடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் இப்படத்தில் அக்‌ஷய் குமார் பறவைகளின் மீது அக்கறை கொண்டவராக நடித்திருப்பார்.இதை வைத்து பல மீம்ஸ் வெளிவந்துவிட்டது, தற்போது வழக்கம் போல் Your Cursh and You மீம்ஸ் ஒன்று இந்த புறா வெர்ஷனுக்கும் வந்துள்ளது, அதை நீங்களே பாருங்களேன், செம்ம கலாய், இதோ…