(26/10/2017) இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.71.14 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ. ரூ.60.23 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. மத்திய அரசின் மாறுபட்ட நிதிக் கொள்கையால் இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டு பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிா்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் லிட்டருக்கு 4 காசுகள் உயா்ந்து ரூ.71.10 க்கும், டீசல் விலையில் 6 காசுகள் உயா்ந்து ரூ.60.23 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments are closed.