67 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள உதவி திட்ட இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்கள் பின்வருமாறு:

பணியிடம்: சாலை ஆராய்ச்சி தொழில் நுட்ப மையம்

பணி: ஆராயச்சியாளர்

காலிபணியிடங்கள்: 11

தகுதி: துறை சார்ந்த ME அல்லது M.Tech

வயது வரம்பு; 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பம்.

ஆன்லைன் விண்ணப்பம் பெற: http://www.crridom.gov.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 1.03.2019

இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:
http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf

Comments are closed.