Browsing Category

ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றவர்கள்.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…
Read More...

தைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுதான். இந்த வருடத்துக்கான…
Read More...

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை பார்க்கலாம். 1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,…
Read More...

சௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது செளம்ய நாராயணர் திருக்கோயில். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இத்தலத்து மூலவர் செளம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் அருட்பாலிக்கின்றனர். உலக மக்கள்…
Read More...

ஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்

தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம்.…
Read More...

சத்ரு பயம், மனக்கவலை விலக மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும். ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா ஸம்ரக்ஷனே தீக்ஷிதம் த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்! கந்தாரம்…
Read More...

கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் தைப்பூச விழாஇன்று தொடங்குகிறது

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதிஹோமம், காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை,…
Read More...

ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் தொடங்கியது

சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது. வருகிற 14-ந்தேதி மாலையில்…
Read More...

நாவன்மை நல்குவார் நாராயணன்

சாதாரணமாக முன்னோர்களுக்கு வருடா வருடம் அவர்கள் மறைந்த தினத்தில் திதி கொடுப்பது என்பது நம் மரபில் வேரூன்றிய விஷயம். ஆனால், தெய்வமே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் அற்புதத் தலம் ஒன்று உள்ளது! அது, நென்மேலி. 17ம்…
Read More...

சேலம் சம்மோஹனப் பெருமாள்

ஸ்ரீமகாவிஷ்ணு வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டு தனக்கு மரியாதை செய்யாததால் கோபம் கொண்ட பிருகு முனிவர், ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைக்க தாயார் கோபித்துக் கொண்டு சென்றுவிட, ஸ்ரீவிஷ்ணு, பிருகு முனிவரின் பாதத்தில் இருந்த…
Read More...