(26/10/2017) இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.71.14 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ. ரூ.60.23 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி

Read more

(27/10/17) இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.71.21 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ. ரூ.60.31 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி

Read more

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம் வெளியிடும் பணி மும்முரம்!

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான, தேர்தல் பத்திரங்களை விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ‘தேர்தல் பாண்டு அறிமுகம் செய்யப்படும் என,

Read more

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் உயா்வு

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 70 டாலா்களை தொட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Read more

ரூ. 70க்கு விற்கப்படும் பெட்ரோல் ஜி.எஸ்.டி.க்குள் வருமா?

நாடு முழுவதும் அனைத்து பொருளுக்கும் ஒரே விதமான வாி விதிப்பு என்ற பெயாில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அரசுக்கு முக்கிய வருவாய் ஈட்டி தரக்கூடிய பெட்ரோலிய பொருட்கள்

Read more

நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத இந்தியர்களிடம்!

டேவோஸ்: நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத மக்களிடம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களின் வருவாய் சமநிலை,

Read more

இந்தியாவின் வளர்ச்சி சீனாவை தாண்டும் – ஐ.எம்.எஃப் தகவல்

இந்தியா மிக வேகமான வளர்ச்சி அடைந்து வருவதாக சர்வதேச நிதியம் (The International Monetary Fund (IMF)) தெரிவித்துள்ளது. பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி அறிமுகம் ஆகிய திட்டங்களால்

Read more

73% போின் சொத்துகள் 1% கையில், மோடியிடம் விளக்கம் கேட்கும் ராகுல்

இந்தியாவில் 73 சதவீதத்தினரின் சொத்துகள் 1 சதவீதத்தினரின் கையில் உள்ளது தொடா்பாக சுவிட்சா்லாந்தில் நடைபெறக்கூடிய உலக பொருளாதார மாநாட்டில் பேச வேண்டும் என்று ராகுல்காந்தி மோடிக்கு வலியுறுத்தியுள்ளாா்.

Read more

ஜிடிபி வளர்ச்சியில் சீனாவை வீழ்த்தியது இந்தியா!!

2017-18 ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நாட்டின் நடப்பு ஜிடிபி 5.6%இல் இருந்து 7.7% ஆக உயர்ந்து புதிய சாதனைப் படைத்துள்ளது. 2017-18 ஆண்டின் முதல் காலாண்டில்

Read more

அதல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம் : ரிசர்வ் வங்கி ஆய்வு!

புதுடெல்லி: பொதுத் தேர்தலுக்கு ஒரு ஆண்டு உள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தியது. அதில் 48 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதாரம்

Read more