INDvWI 5th ODI Live Score : ரன் எடுக்க திணறும் வெ.இ: 5வது விக்கெட் ஹெட்மெயரும் காலி

திருவனந்தபுரம் : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெறுகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

லைவ் அப்டேட் :

16.6
ஓவர் : கலீல் அகமது பந்தில் ரோவ்மன் பவல், தவானிடம் கேட் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்
. வெ.இ : 57/5 (16.6 ஓவர்)

Khaleel Ahmed’s celebration made Kohli chuckle! https://t.co/FpseOQEDUt— This is HUGE! (@ghanta_10) 1541063921000

15.5 ஓவர் : மீண்டும் ஜடேஜாவின் சுழல் ஜாலத்தில் LBW முறையில் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மெயர் விக்கெட்டை பறிகொடுத்தார்
. வெ.இ : 53/4 (15.5 ஓவர்)

Dhoni was not sure but Sir Jadeja says it’s out. Jaddu supersedes Dhoni and it’s hitting the stumps. A reluctant re… https://t.co/idUTIaYxlK— This is HUGE! (@ghanta_10) 1541063522000

11.5 ஓவர் : ஜடேஜாவின் பந்தில் மார்லோன் சாமுவேல், விராட் கோலியிடம் மிக எளிய கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். வெ.இ : 36/3 (11.5 ஓவர்)

https://t.co/zMvmyqkkEY— This is HUGE! (@ghanta_10) 1541062743000

1.4 ஓவர் : பும்ராவின் அருமையான இந்ஸ்விங் பந்தில் சாய் ஹோப் போல்ட் ஆகி வெளியேறினார்
. வெ.இ : 2/2 (1.4 ஓவர்)

What a delivery by Bumrah! https://t.co/LNe1pgnPmL— This is HUGE! (@ghanta_10) 1541060323000

0.4 ஓவர் : வெஸ்ட் இண்டீஸ் முதல் ஓவரின் 4வது பந்திலேயே புவனேஸ்வர் குமாரின் அசத்தல் அவுட் ஸ்விங்கில் தொடக்க வீரர் கிரண் பவுல் விக்கெட்டை வீழ்த்தினார். வெ.இ : 1/1 (0.4 ஓவர்)

Bhuvneshwar Kumar https://t.co/l7TTQajWgp— This is HUGE! (@ghanta_10) 1541059871000

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிரா ஆனது. இதனால் இன்றைய போட்டி முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்ற அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர். 2வது போட்டி தோல்வி, 3வது போட்டி டிரா ஆனதால் 4வது போட்டியின் போது பார்த்து பார்த்து இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.
இதன் காரணமாக அதே இந்திய அணி இன்றும் விளையாடுகிறது.

Rahul Dravid will always be the most respected cricketer for me. https://t.co/zYweyw81Az— This is HUGE! (@ghanta_10) 1541057669000

மேலும் படிக்க:
5வது ஒருநாள் போட்டி : புத்திசாலித்தனமாக டிக்கெட்டை விற்றுத் தீர்த்த திருவனந்தபுரம் மைதானம்

No changes in the Indian side. Windies are playing with two changes. They won the toss and will bat first. https://t.co/mPnlAyJAfK— This is HUGE! (@ghanta_10) 1541058376000

அணி விபரம் :
India (Playing XI): Rohit Sharma, Shikhar Dhawan, Virat Kohli(c), Ambati Rayudu, MS Dhoni(w), Kedar Jadhav, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, K Khaleel Ahmed, Jasprit Bumrah

Windies (Playing XI): Kieran Powell, Shai Hope(w), Marlon Samuels, Shimron Hetmyer, Rovman Powell, Jason Holder(c), Fabian Allen, Devendra Bishoo, Keemo Paul, Kemar Roach, Oshane Thomas

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆஸ்லே நர்ஸ் மற்றும் சந்திரபால் ஹேம்ராஜ் வெளியேற்றப்பட்டு தேவேந்திர பிஷோ மற்றும் ஒசானே தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.