USAவில் எந்த நடிகரின் படத்துக்கும் நடக்காத ஒரு ஸ்பெஷல் விஜய்யின் சர்காரில் நடக்கிறது- ஆல் ஏரியா தளபதி கில்லிதான்

#Sarkar

சர்கார் இந்த ஒரு பெயர் தான் சமூக வலைதளம் முழுவதும் ராஜ்ஜியம் செய்கிறது. மொத்தமாக உலகம் முழுவதும் 3400 திரையில் சர்கார் திரையிடப்பட இருக்கிறது.திரையரங்கு கணக்குகள் வைத்து பார்க்கும் போது வசூல் எங்கேயோ போகும் என கணிக்கப்படுகிறது. இதற்கிடையில் USAவில் சர்கார் படத்துக்காக போடப்பட்டிருக்கும் ஒரு ஸ்பெஷல் பிளான் குறித்து தகவல் வந்துள்ளது.USAவில் உள்ள திரையரங்குகளில் சர்கார் ரிலீஸ் முதல்நாள் அன்று படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் இரண்டு முறை திரையிடப்பட இருக்கிறது. USAவில் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி ஒரு ஸ்பெஷல் நடத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.